top of page
sbp-logo.png

Testimonials

Puzzle fun

Mr. Janakiraman

Sri Balaji Golden City PHase II - 34 (N)

average rating is 5 out of 5
அனைத்து நடுத்தர குடும்ப இளைஞர்களின் மிக பெரிய கனவு தான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது - அதே கனவு தான் எனக்கும் இருந்தது. நான் சொந்த வீடு வாங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த மற்றும் முக்கியமாக (இந்த whatsapp group ல் ) உள்ள அனைத்து நல்ல உள்ளங்களும் மனமார்ந்த நன்றிகள்.
Puzzle fun

Mrs. Boopathi

Sai Balaji Garden Phase II - 7

average rating is 5 out of 5
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஸ்ரீ பாலாஜி புரமோட்டர்ஸ் கோபி சார் மற்றும் கதிர் சார் அவர்களுக்கும் ஸ்ரீ பாலாஜி promoters அறிமுகம் செய்த அன்புச் சகோதரர் அண்ணன் முத்துராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு அலுவலகத்தில்பணி புரியும் முத்துராமன் சார் அவர்களுக்கும் மேலும் என்ஜினியர் செல்லையா சார் , ராஜசீலன் சார் அவர்களுக்கும் மற்ற பெயர் தெரியாத இதர பணியாளர்களுக்கும் எங்களுடைய முதற்கண் மனமார்ந்த வணக்கங்கள், வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் என்று முன்னோர்கள் கூறிய வார்த்தையின் அர்த்தம் இப்போதுதான் தெரிந்தது அப்படி ஒரு கடினமான வேலையை உங்களுடைய ப்ரோமோட்டர்ஸ் மிகச்சிறப்பாக நீங்கள் முடித்துக் கொடுத்துள்ளீர்கள் அனைவரையும் பற்றி கூறிவிட்டேன் உங்களுடைய வேலை மற்றும் பொருள்களின் தரம் 100% திருப்தி அளிக்கிறது அதற்காக நாங்கள் மீண்டும் மனதார உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம் எங்கள் கனவு இல்லம் நிஜமாக மாற காரணமாக இருந்தது பாலாஜி  promoters ,அவர்களின் தூணாக இருக்கும் இதர பணியாளர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த கனிவான கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் உங்களின் பணி மேலும் மேலும் சிறக்க நாங்களும் எங்கள் குடும்பத்தாரும் இறைவனை மனமார பிரார்த்திக்கின்றோம் வாழ்க வளமுடன்
Puzzle fun

Mrs. Sangeetha

Sai Balaji Garden Phase II - 6

average rating is 5 out of 5

Dear all,


I feel immense pleasure to share my thoughts and happiness about our  home journey throughout the past 10 months. Initially We wr so scared about how could our home be completed without our presence,as we are staying abroad . but right from land purchase till the house handover ,the whole process went very smoothly .Thanks to the pillars of sai balaji promoters Mr.Vishnu and Mr.Gopi.we have contacted Mr.Vishnu for our home construction.He guided us so well like a family member .thanks a lot sir🙏🏻☺️
Sai balaji promoters has excellent trust worthy and loyal employees 🤩
I would like to thank few of them.first of all i would  like to thank kathir sir, who is the chief engineer of our home.thanks for ur guidance sir .
Chelliah sir -who updates us about each and every step happened at our site,without his constant support and guidance ,our home wouldn't have completed well .thanks a lot sir.
Thanks to Mr.raja seelan,the another incharge of our site for continuous monitoring and updating in our watsapp group.thanks sir
Mr.Selvam - thanks for guiding us so well right from planning our home, agreement ,all cash transaction details updation,any doubt's can be clarified by u .thanks a lot sir .
I would also extend my heartful thanks to muthuram sir,ganesh sir,electrician ,plumber,mason,painter,cleaner Etc and whoever worked for our home construction process .
hope to do more  projects with sai balaji promoters.
Once again I thank each and everyone for making our dream come reality

Puzzle fun

Mr. V.S. Kumar

Sai Balaji Garden Phase I - 11

average rating is 5 out of 5

Dear Sri Balaij Promoters Team,

I wish to express my heartfelt appreciation to you and your entire team for the remarkable dedication and hard work exhibited during the recent completion of our housing project.

Your  commitment to excellence and professionalism throughout the project's duration has been truly remarkable. Each member of your team has played a significant role, providing invaluable assistance from inception to completion.

On behalf of myself and my family, I want to convey our profound gratitude.

Your professionalism, reliability, and collaborative approach not only ensured the success of this project but also lay a strong foundation for future endeavors.

I would like to extend special thanks to Mani annan for his assistance with Registration & EC and documentation support, Vinod Kumar for his invaluable design and planning assistance, Muthuraman for his diligent commercial follow-up and support, and Rajaram and Chellaiah Ayya for their on-site assistance whenever required.

Finally, a heartfelt thank you to Rajaseelan @⁨Rajaseelan 2bp⁩ and Kathir Sir @⁨BP Kathir Sir⁩ for their outstanding involvement and cooperation at every stage, without which this achievement would not have been possible.

Once again, thank you all 🙏

V S Kumar & Family

Image by Kelsey Dody

Ready to checkout our properties?

We’re eager to assist you with all of your real estate needs.

bottom of page